பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்
அருவங்காடு -ஜெகதளா இடையே பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.
19 Oct 2023 12:30 AM ISTரூ.47 லட்சத்தில் சீரமைக்கும் பணி
சீர்காழியில் ரூ.47 லட்சத்தில் தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
25 Sept 2023 12:15 AM ISTபாலாற்றின் குறுக்கே மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
பாலாற்றின் குறுக்கே மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
7 Sept 2023 2:40 PM ISTரெயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி
பொள்ளாச்சி-கிணத்துக்கடவு இடையே ரெயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது. இதை ரெயில்வே கோட்ட என்ஜினீயர் பிரிவு அதிகாரி சுதீந்திரன் ஆய்வு செய்தார்.
4 Aug 2023 2:15 AM ISTசூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
சூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
7 Jun 2023 1:54 AM ISTகாவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்
திருப்பத்தூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
24 May 2023 12:15 AM ISTவணிக வளாகத்தை சீரமைக்கும் பணி
விருத்தாசலத்தில் வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
19 May 2023 12:15 AM ISTநீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையை சீரமைக்கும் பணி
நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீடாமங்கலம்- பழையநீடாமங்கலம் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.
6 April 2023 12:15 AM ISTசென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கு ரூ.32½ கோடியில் சீரமைக்கும் பணி
சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தை ரூ.32½ கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
21 March 2023 1:40 PM ISTகூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சீரமைக்கும் பணி தொடக்கம்
கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியது.
11 Jan 2023 12:44 AM IST